மணமக்களை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள

பெண்   ஆண்   மறுமணம்

 

இந்த நிறுவனம் அகமுடையார் இனமக்களின் நலனுக்காக துவக்கப்பட்ட அமைப்பாகும். இதன் மூலம் இதுவரை பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரன்களை பதிவு செய்துள்ளோம் பல வரன்களுக்கு சிறப்பனமுறையில் எங்கள் தகவல் மையத்தின் மூலம் வரன்கள் அமையப்பெற்று சிறப்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.

நமது அகமுடையார் இன மக்களின் வரன்களை மட்டுமே பதிவு செய்து நமது இன மக்களின் நலனுக்காக மட்டுமே இத்திருமண தகவல் மையம் இயங்கி வருகிறது.