மணமக்களை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள

பெண்   ஆண்   மறுமணம்

 

அகமுடையார் திருமணத் தகவல் மையம் 2002 ஆம் ஆண்டு நெ,7 புது ரயில்வேரோடு, ஹண்டிபில்டிங், கும்பகோணம். என்ற முகவரியில் துவங்கப்பட்டு தற்போது 2. காந்தி நகர், (கனரா பேங்க் எதிரில்) கும்பகோணம்-612001. என்ற புதிய முகவரியில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்கள் நிறுவனம் அகமுடையார் இனமக்களின் நலனுக்காக துவக்ப்பட்ட அமைப்பாகும். இதன் மூலம் இதுவரை 3700 ஆண்கள் 2600 பெண்கள் வரன்களை பதிவு செய்துள்ளோம் இதில் 80% க்கும் மேற்பட்ட வரன்களுக்கு சிறப்பனமுறையில் இந்த தகவல் மையத்தின் மூலம் வரன்கள் அமையப்பெற்று திருமணங்கள் வெற்றியுடன் நிறைவேறியுள்ளது

இந்த திருமணத்தகவல் மையம் அரசாங்க உயர் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் நகரின் முக்கியபிரமுகர்களை இயக்குனர்களாகக் கொண்டு இயங்கி வருகிறது. சிறப்பு அம்சமாக, நமது அகமுடையார் இன மக்களின் வரன்களை மட்டுமே பதிவு செய்து நமது இன மக்களின் நலனுக்காக மட்டுமே இத் திருமண தகவல் மையம் இயங்கி வருகிறது.

இந்த அமைப்பு நிறுவனத்தலைவர் Er. N.நடராசன் மற்றும் 10 இயக்குனர்களல் சிறப்பாக இயங்கிக் கொண்டுள்ளது.

நிறுவனத் தலைவர் Er.M. நடராசன்

இயக்குனர்கள்


img

Er.N.S.நாராணனன்

img

Er.C. ராஜமாணிக்கம்

img

Sri. S.பன்னீர்செல்வம்img

Sri. N.பன்னீர்செல்வம்

img

Sri. R.ராதாகிருஷ்ணன்

img

Dr. S.P.முத்துimg

Sri. V.ஆறுமுகம்

img

Sri. T.N.கரிகாலன்

img

முனைவர். சாமி. தியாகராஜன்