2, காந்தி நகர், (கனரா பேங்க் எதிரில்) கும்பகோணம் -612 001.

முகப்பு

சுயகுறிப்பு

எங்கள் சேவை

தொடர்புக்கு

தொகுப்பு

மணமக்களை பற்றிய தகவல்களை அறிந்தகொள்ள

    அகமடையார் திருமண தகவல் மைய அலுவலகம் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை தவிர வருடத்தில் அனைத்து நாட்களும் (ஞாயிற்று கிழமை உட்பட) இரு முழுநேர அலுலர்களை கொண்டு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கி வருகிறது.

           சேவைக்கட்டணமாக பதிவு கட்டணம் மட்டுமே பெறப்படுகிறது.

         திருமணம் நடை பெற்ற உடன் எவ்வித கமிஷன் தொகையையோ மற்ற எவ்வித கட்டணங்களையோ இந்த திருமணத் தகவல் மையம் பெற்றுக்கொள்வது இல்லை.

   ஒருவேலை இந்த திருமணத்தகவல் மையத்திற்கு பெற்றோர்களாகவே முன்வந்து ஏதேனும் பங்களிப்பை செலுத்த நினைத்தால், இத்திருமணத் தகவல் மையத்தின் நிறுவணத் தலைவர் அவர்களால் திறம்பட நடத்திவரும் "தில்லையம்பூர் முதியோர் காப்பகத்திற்கு" தங்கள் பிள்ளைகளின் பிறந்தநாள், திருமணநாள், போன்ற நாட்களிலும் மற்றும் நினைவுதினத்தன்றும் மற்ற எல்லா நாட்களிலும் காலை, மதியம், மற்றும் இரவு உணவாக வழங்கி சிறப்பிக்கலாம்.

         ஓர் ஆண்டு முடிந்த உடன் பதிவுகட்டணத்தில் பாதி கட்டணத்தை மட்டுமே செலுத்தி மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு செய்துகொள்ளும் வசதி எங்கள் திருமணத் தகவல் மையத்தில் உள்ளது.

            நமது இனமக்களிடமிருந்து பெறப்படும் பதிவுக்கட்டணத்தில் நிர்வாக செலவுகள் போக மீதம் உள்ள தொகையைக்கொண்டும், நிறுவனத்தலைவர் மற்றும் இயக்குனர்களின் பங்களிப்போடு ஆண்டுதோரும் மிக சிறப்பான முறையில் திருமணமாலை சுயம்வரம் நிகழ்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்திவருகிறோம்

 

 

 

 

 

 

For Advertisments Call 9361661660 The Best View in IE 7 with 1366 X 768 Screen Resolution A Concept Conceived, Designed & Maintained by www.bharathyellowpages.com