2, காந்தி நகர், (கனரா பேங்க் எதிரில்) கும்பகோணம் -612 001.

முகப்பு

சுயகுறிப்பு

எங்கள் சேவை

தொடர்புக்கு

தொகுப்பு

மணமக்களை பற்றிய தகவல்களை அறிந்தகொள்ள

         கும்பகோணம் அகமுடையார் திருமண தகவல் மையம் 2008 முதல்நிறுவனத்தலைவர் Er.M.நடராசன் அவர்களின் சீரிய தலைமையில் 10 இயக்குனர்களின் செயல்பாடுகளுடன் ஒவ்வெரு வருடமும் திருமணமாலை சுயம்வரம் என்ற சீரிய நிகழ்ச்சி பொரும்மதிப்பிற்குறிய பல விருந்தினர்கள் மற்றும் பெற்றோர்களுன் முன்னிலையில் சிறப்பாக நடந்தேரிக்கொண்டுள்ளது

முதலாம் ஆண்டு சுயம்வரம் நிகழ்வுகள்

 20-07-2008 ஞாயிற்றுக்கிழமை

முதலாம் ஆண்டு வரவேற்ப்பு முகப்பு

நிறுவனத்தலைவர் மற்றும் இயக்குனர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைக்கின்றனர்,

பெற்றோர்களால் வரன் அறிமுகப்படுத்தப்படுகிறது

 

முதலாம் ஆண்டு சுயம்வரம்  நிகழ்சியில் பங்கேற்றவர்களின் ஒரு பகுதி

முதலாம் ஆண்டு சுயம்வரம் நிகழ்சியில் பங்கேற்றவர்களின் ஒரு பகுதி

 

2009 இரண்டாம் ஆண்டு திருமணமாலை சுயம்வரம் நிகழ்ச்சிகள்

இரண்டாம் ஆண்டு திருமணமாலை சுயம்வரம் நிகழ்ச்சிகள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைக்கப்படுகிறது,

முன்பதிவு செய்யாதவர்கள் அன்றே பதிசெய்கிறார்கள்

இரண்டாம் ஆண்டு சுயம்வரத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி

 

2010 மூன்றாம் ஆண்டு திருமணமாலை சுயம்வரம் நிகழ்ச்சிகள்

மூன்றாம் ஆண்டு திருமணமாலை சுயம்வரம் நிகழ்ச்சியின் நுழைவாயில்

நிறுவனத்தலைவர் மற்றும் முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் மூன்றாம் ஆண்டு திருமணமாலை சுயம்வரம் நிகழ்ச்சிகள் துவக்கவிழா

விழா மண்டபத்திளேயே பதிவு செய்யும் காட்சி

மூன்றாம் ஆண்டு திருமணமாலை சுயம்வரம் நிகழ்ச்சியின் அன்றே அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்ற  பொதுகுழுக் கூட்டம்

கல்வி வளர்ச்சி சங்கத்தின் நிகழ்ச்சில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் O.S.மணியன் அவர்கள் உரையாற்றுகின்றார்

பாராளும் மன்ற உறுப்பினர் கல்வி நல உதவிகளை மாணவர்களுக்கு வழங்குகிறார்

 

2011 நான்காம் ஆண்டு திருமணமாலை சுயம்வரம் நிகழ்ச்சிகள்

நான்காம் ஆண்டு திருமணமாலை சுயம்வரம் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற உறவினர்கள்

நிகழ்சியின் போது நியமிக்கப்பட்ட ஜோதிடர்களிடம் போருத்தம்பார்க்கும் பெற்றோர்கள்

அன்றைய தினமே அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தின் சார்பில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது,

கல்வி வளர்ச்சி சங்கத்தின் சார்பில் மாணவிக்கு பாராளும் மன்ற உறுப்பினர் O.S.மணியம் உத்வி வழங்குகிறார்

 

2012 ஜந்தாம் ஆண்டு திருமணமாலை சுயம்வரம் நிகழ்ச்சிகள்

ஐந்தாம் ஆண்டு திருமணமாலை சுயம்வரம் நிகழ்ச்சியின் வரவேற்ப்பு முகப்பு

பதிவு செய்தல்

சுயம்வரம் நிகழ்சியில் வரன்களை அறிமுகப்படுத்தும் பெற்றோர்கள்

நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்களின் ஒரு பகுதி

நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள் அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு வழங்கப்படுகிறது,

நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்படுகிறது,

நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாகிகள்

முதலாம் ஆண்டு திருமணமாலை சுயம்வரம் நிகழ்சிகள்

விழாவில் வரவேற்ப்பு பதாகை

நிறுவனர் மற்றும் இயக்குனர்கள் திருமணமாலை, சுயவம்வரம் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கும் காட்சி

நிகழ்ச்சியில் வரன்களை பெற்றோர்களே அரிமுகம் படுத்தும் காட்சி

நிகழ்ச்சியில் பங்குகொண்ட பெற்றோர்களின் ஒருபகுதியினர்

இரண்டாம் ஆண்டு திருமணமாலை சுயம்வரம் நிகழ்சிகள்

நிறுவனர் மற்றும் இயக்குனர்கள் திருமணமாலை, சுயவம்வரம் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கும் காட்சி

விழாவில் நடைபெற்ற கலைநிகழ்சி

பதிவு செய்யாதவர்கள் விழா மண்டபத்திலேயே பதிவு செய்யும் காட்சி

நிறுவனர் மற்றும் இயக்குனர்கள் திருமணமாலை, சுயவம்வரம் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கும் காட்சி

பதிவு செய்யாதவர்கள் விழா மண்டபத்திலேயே பதிவு செய்யும் காட்சி

மூன்றாம் ஆண்டு திருமணமாலை சுயம்வரம் நிகழ்சிகள்

நிறுவனர் மற்றும் இயக்குனர்கள் கல்வி அறக்கட்டலை சார்பில் நடைபெற்ற  நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் காட்சி

கல்வி அறக்கட்டலை சார்பில் அன்றுமாலை நடைபெற்ற நிகழ்சியில் பாராளும் மன்ற உறுப்பினர் ஓ.ஸ். மணியன் அவர்கள் உரைநிகழ்த்தும் காட்சி

நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.ஸ். மணியன் அவர்கள் கல்வி அறக்கட்டலை சார்பில் மாணவருக்கு உதவித்தொகை வழங்கும் காட்சி

நிகழ்ச்சியில் பங்குகொண்ட பெற்றோர்களின் ஒருபகுதியினர் 

நான்காம் ஆண்டு திருமணமாலை சுயம்வரம் நிகழ்சிகள்

விழாவில் வரவேற்ப்பு பதாகை

கல்வி அறக்கட்டலை சார்பில் நடைபெற்ற நிகழ்சியில் பாராளும் மன்ற உறுப்பினர் ஓ.ஸ். மணியன் அவர்கள் மாணவிக்கு உதவித்தொகை வழங்கும் காட்சி

நிகழ்ச்சியில் பங்குகொண்ட பெற்றோர்களின் ஒருபகுதியினர்

நிறுவனர் மற்றும் இயக்குனர்கள் திருமணமாலை, சுயவம்வரம் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் காட்சி

நிகழ்ச்சியில் ஏற்பாடுசெய்த ஜோதிடர்களிடம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தை வைத்து பொருத்தம் பார்க்கும் காட்சி

பதிவு செய்யாதவர்கள் விழா மண்டபத்திலேயே பதிவு செய்யும் காட்சி

நிகழ்ச்சியில் வரன்களை பெற்றோர்களே அரிமுகம் படுத்தும் காட்சி

ஐந்தாம் ஆண்டு திருமணமாலை சுயம்வரம் நிகழ்சிகள்

விழாவில் வரவேற்ப்பு பதாகை

நிகழ்ச்சியில் பங்குகொண்ட பெற்றோர்களின் ஒருபகுதியினர்

நிகழ்சியில் பங்குகொண்டவர்களுக்கு மதிய உணவு சிறப்பாக வழங்கப்படும் காட்சி

நிகழ்சியின் போது சிறப்பான மதிய உணவு பருமாரும் காட்சி

நிறுவனர் மற்றும் இயக்குனர்கள்

 

 

 

 

 

For Advertisments Call 9361661660 The Best View in IE 7 with 1366 X 768 Screen Resolution A Concept Conceived, Designed & Maintained by www.bharathyellowpages.com